வ.எண். |
புரிந்துணர்வு உடன்படிக்கைகள்/ஒப்பந்தங்களின் பெயர் |
பாலஸ்தீன தரப்பில் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக்கொண்டவர் |
இந்திய தரப்பில் கையெழுத்திட்டவர் |
1. |
30 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் பெத்லகம் ஆளுநரகத்திலுள்ள பைட் சாஹுரில் இந்திய-பாலஸ்தீன சிறப்பு வல்லமை மருத்துவமனை அமைத்திட இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை |
டாக்டர் ஜாவாத் ஔவாத், பாலஸ்தீன சுகாதாரத் துறை இணை அமைச்சர் |
திரு.டி.எஸ். திருமூர்த்தி, செயலாளர் (இ.ஆர்.) |
2. |
5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் மகளிருக்கு அதிகாரமளிப்பதற்கான இந்திய-பாலஸ்தீன மையம், “துரத்தி” கட்டுவதற்கு இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை |
செல்வி.அபீர் ஓளதே, தேசிய பொருளாதாரத் துறை அமைச்சர் |
திரு.டி.எஸ். திருமூர்த்தி, செயலாளர் (இ.ஆர்.) |
3. |
5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் ரமல்லாவில் புதிய தேசிய அச்சகம் அமைத்திட இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை |
திரு.அஹமத் ஆசப், நிதியமைச்சரின் சார்பில் பாலஸ்தீனிய பொது ஒளிபரப்பு நிறுவனம் மற்றும் அலுவல் ஊடகத் துறை அமைச்சர் |
திரு.டி.எஸ். திருமூர்த்தி, செயலாளர் (இ.ஆர்.) |
4. |
1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் முத்தால்த் அல் ஷுஹாதா கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை |
டாக்டர்.சபரி சைதாம், பாலஸ்தீன கல்வி மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் |
திரு.டி.எஸ். திருமூர்த்தி, செயலாளர் (இ.ஆர்.) |
5. |
1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் பாலஸ்தீனம், துபாஸ் ஆளுநகரத்தில் உள்ள தமூன் கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை |
டாக்டர்.சபரி சைதாம், பாலஸ்தீன கல்வி மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் |
திரு.டி.எஸ். திருமூர்த்தி, செயலாளர் (இ.ஆர்.) |
6. |
0.25 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் அபு தீஸ்ஸில் ஜவஹர்லால் நேரு பள்ளிக்கூடத்தில் கூடுதல் தளம் கட்டுவதற்கு இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை |
டாக்டர்.சபரி சைதாம், பாலஸ்தீன கல்வி மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் |
திரு.டி.எஸ். திருமூர்த்தி, செயலாளர் (இ.ஆர்.) |