எண் |
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் |
இரு தரப்பினர் |
|
|
|
இந்தியா |
இஸ்ரேல் |
1 |
சைபர் பாதுகாப்பு குறித்து இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
திரு.விஜய் கோகலே செயலர் (ER) |
திரு. யுவல் ரோடெம், தலைமைஇயக்குநர், வெளியுறவு அமைச்சகம், இஸ்ரேல் அரசு |
2 |
எண்ணெய் – இயற்கை எரிவாயு ஒத்துழைப்பு தொடர்பாக இந்திய பெட்ரோலியம்-இயற்கை எரிவாயு அமைச்சகம் – எரிசக்தி அமைச்சகம் இடையிலான புரிந்துணர்வு |
திரு.விஜய் கோகலே செயலர் (ER) |
திரு. டேனியல் கேமன், இந்தியாவுக்காந இஸ்ரேல் தூதர் |
3 |
இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் விமானப் போக்குவரத்து முறையில் மேற்கொள்ளும் திருத்தங்கள் குறித்த நடைமுறை |
திரு. ராஜீவ் நாரயண் சவுபே, செயலர், சிவில் விமானப் போக்குவரத்து |
திரு. டேனியல் கேமன், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் |
4 |
திரைப்படக் கூட்டுத் தயாரிப்பு தொடர்பாக இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உடன்பாடு |
திரு. என்.கே. சின்ஹா, செயலர், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் |
திரு. டேனியல் கேமன், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் |
5 |
ஹோமியோபதி மருத்துவத்தில் ஆய்வுக்கான ஆயுஷ் அமைச்சகத்தின் ஹோமியோபதி குறித்த ஆய்வு கவுன்சில் மற்றும் ஷாரே ஸேடக் மருத்துவ மையம் ஆகியவற்றுக்கு இடையிலான உடன்பாடு |
வைத்யா ராஜேஷ் கோட்டேச்சா, செயலர், ஆயுஷ் அமைச்சகம் |
திரு. டேனியல் கேமன், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் |
6 |
இந்திய விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் (IIST) இஸ்ரேல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் இடையில் விண்வெளி துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் |
டாக்டர் வி.கே. தத்வல், இயக்குநர், இந்திய அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (IIST) |
திரு. டேனியல் கேமன், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் |
7 |
இந்தியாவிலும் இஸ்ரேலிலும் முதலீடு செய்வதற்கான குறிக்கோள் சார்ந்த புரிந்துணர்வு |
திரு. தீபக் பக்லா, மேலாண் இயக்குநர்- தலைமை செயல் அலுவலர், இந்திய முதலீட்டு நிறுவனம் |
திரு. டேனியல் கேமன், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் |
8 |
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) மற்றும் இஸ்ரேலின் ஃபினர்ஜி நிறுவனத்துக்கும் (Phinergy Ltd) இடையிலான குறிக்கோள் எழுத்துப்பூர்வ உடன்பாடு |
திரு. சஞ்சீவ் சிங், தலைவர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் |
திரு. டேனியல் கேமன், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் |
9 |
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) மற்றும் யெடா ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்துக்கும் (Yeda Research and Development Co Ltd) இடையிலான குறிக்கோள் எழுத்துப்பூர்வ உடன்பாடு |
திரு. சஞ்சீவ் சிங், தலைவர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் |
திரு. டேனியல் கேமன், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் |