வரிசை எண் |
புரிந்துணர்வு ஒப்பந்தம்/ ஒப்பந்தம் |
இந்தியா சார்பில் பரிமாறிக் கொண்டவர் |
சவுதி அரேபியாவின் சார்பில் பரிமாறிக் கொண்டவர் |
1. |
இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
திருமதி. சுஷ்மா ஸ்வராஜ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் |
திரு. காலித் அல் ஃபலி, எரிசக்தி, தொழில் மற்றும் கனிம வளங்கள் துறை அமைச்சர் |
2. |
இந்தியாவின் சுற்றுலா அமைச்சகம் மற்றும் சவுதி அரேபியாவின் சுற்றுலா மற்றும் தேசிய பாரம்பரிய சவுதி ஆணையத்தின் இடையே சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
திரு. டி எஸ் திருமூர்த்தி, செயலர் |
திரு.அதல் அல்-ஜுபெர், வெளியுறவுத்துறை இணையமைச்சர் |
3. |
இந்தியா மற்றும் சவுதி அரேபியா அரசின் இடையே வீட்டுவசதித் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
திரு அகமது ஜாவத், சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் |
டாக்டர் மஜித் பின் அப்துல்லா அல் கசாபி, தொழில் மற்றும் முதலீடுத் துறை அமைச்சர் |
4. |
இருநாடுகளுக்கு இடையேயான முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்திய அரசின் முதலீடு செய் இந்தியா திட்டம் மற்றும் சவுதி அரேபியாவின் முதலீட்டு ஆணையம் செயல்திட்டம் |
திரு அகமது ஜாவத், சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் |
டாக்டர் மஜித் பின் அப்துல்லா அல் கசாபி, தொழில் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர் |
5. |
ஒலிபரப்புத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில், இந்தியாவின் பிரசார் பாரதி மற்றும் சவுதியின் ஒலிபரப்புக்கழகம், ஒலி-ஒளி நிகழ்ச்சிகளை பரிமாறிக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
டாக்டர் மஜித் பின் அப்துல்லா அல் கசாபி, தொழில் மற்றும் முதலீடு துறை அமைச்சர் |
டாக்டர் துர்கி அப்துல்லா அல்-ஷபானா, ஊடகத்துறை அமைச்சர் |
பின்குறிப்பு: மேற்குறிப்பிட்டுள்ள ஒப்பந்தங்களைத் தவிர, சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டணியின் செயல்திட்ட ஒப்புதலுக்கும் சவுதி தரப்பில் கையெழுத்திடப்பட்டுள்ளது.