வ.எண் |
எம்ஓயு / ஒப்பந்தம் / உடன்பாட்டின் பெயர் |
ஜாம்பியா தரப்பில் இதனைப் பரிமாறுபவர் |
இந்திய தரப்பில் பரிமாறுபவர் |
1 |
புவியியல் மற்றும் கனிம வளங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான எம்ஓயு |
சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு ரிச்சர்ட் முசுக்வா |
நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு.பிரகலாத் ஜோஷி |
2 |
பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்கான எம்ஓயு |
வெளியுறவு அமைச்சர் மாண்புமிகு ஜோசப் மலாஞ்ஜி |
வெளியுறவு அமைச்சக இணையமைச்சர் திரு.வி.முரளிதரன் |
3 |
கலை மற்றும் கலாச்சாரத் துறையில் ஒத்துழைப்புக்கான எம்ஓயு |
வெளியுறவு அமைச்சர் மாண்புமிகு ஜோசப் மலாஞ்ஜி |
வெளியுறவு அமைச்சக இணையமைச்சர் திரு.வி.முரளிதரன் |
4 |
இந்திய வெளியுறவு சேவை நிறுவனம், ஜாம்பிய தூதரக மற்றும் சர்வதேச ஆய்வுகள் நிறுவனம் இடையே எம்ஓயு |
வெளியுறவு அமைச்சர் மாண்புமிகு ஜோசப் மலாஞ்ஜி |
வெளியுறவு அமைச்சக இணையமைச்சர் திரு.வி.முரளிதரன் |
5 |
இவிபிஏபி வலைப்பின்னல் திட்டத்திற்கான எம்ஓயு |
வெளியுறவு அமைச்சர் மாண்புமிகு ஜோசப் மலாஞ்ஜி |
வெளியுறவு அமைச்சக இணையமைச்சர் திரு.வி.முரளிதரன் |
6 |
இந்திய தேர்தல் ஆணையம், ஜாம்பியா தேர்தல் ஆணையம் இடையேயான எம்ஓயு |
ஜாம்பியா தேர்தல் ஆணையத் தலைவர் மாண்புமிகு நீதிபதி இசா சூலு |
வெளியுறவு அமைச்சக இணையமைச்சர் திரு.வி.முரளிதரன் |