வரிசை எண் . |
உடன்படிக்கையின் பெயர் |
இந்திய தரப்பு கையெழுத்திட்டவர் |
ஐரோப்பிய தரப்பு கையெழுத்திட்டவர் |
1. |
ஐரோப்பிய ஆய்வு கவுன்சிலின் கொடை பெற்ற இந்திய ஆய்வாளர்களுக்கு ஐரோப்பாவில் ஐரோப்பிய ஆணையத்துக்கும் இந்திய அரசின் அறிவியல் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்துக்கும் இடையில் உரிய ஏற்பாடுகளைச் செயல்படுத்துவதற்கான உடன்படிக்கை. |
டாக்டர் ஆர். சர்மா (செயலர், அறிவியல் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (SERB) |
திரு. தோம்ஸ் கோஷ்லோவ்ஸ்கி (ஐரோப்பிய யூனியன் தூதர்) |
2. |
பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிக்காக ஐரோப்பிய யூனியன் மொத்தம் வழங்கும் 500 மில்லியன் ஈரோவில் (சுமார் ரூ.3,816 கோடி) 300 மில்லியன் ஈரோ (சுமார் ரூ.2,293 கோடி) நிதி வழங்கல் உடன்படிக்கை |
திரு. சுபாஷ் சந்திர கர்க் (செயலர், பொருளாதார விவகாரத் துறை) |
திரு. ஆன்ட்ரூ மெக்டோவெல் (துணைத் தலைவர், ஐரோப்பிய முதலீட்டு வங்கி EIB) |
3. |
பன்னாட்டு சூரிய சக்தி முகமையின் இடைக்கால செயலருக்கும் ஐரோப்பிய முதலீட்டு வங்கிக்கும் இடையிலான கூட்டுப் பிரகடனம் |
திரு. உபேந்திர திரிபாதி (பொதுச் செயலாளர், பன்னாட்டு சூரிய சக்தி முகமை- ISA) |
திரு. ஆன்ட்ரூ மெக்டோவெல் (துணைத் தலைவர், ஐரோப்பிய முதலீட்டு வங்கி EIB) |