வ.எ. |
ஒப்பந்தம்/ புரிந்துணர்வுஒப்பந்தத்தின் பெயர் |
இந்திய தரப்பில்கையெழுத்திட்டவர் |
மாலத்தீவு தரப்பில் கையெழுத்திட்டவர் |
1. |
இந்திய கடற்படை மற்றும் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப்படை இடையே, நீரளவியல் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
விஜய் கோகலே, |
உஸா. மரியா அகமது தீதி, பாதுகாப்பு அமைச்சர் |
2. |
இந்தியா மற்றும் மாலத்தீவு அரசுகளிடையே, சுகாதாரத்துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
சுஞ்சய் சுதிர், |
அப்துல்லா அமீன்,சுகாதாரத்துறை அமைச்சர் |
3. |
இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறை மற்றும் மாலத்தீவு அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து துறை சார்பில், பயணியர் மற்றும் சரக்குப் போக்குவரத்தை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
சுஞ்சய் சுதிர், |
அய்ஷாத் நஹூலா, சாலை போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் |
4. |
இந்தியாவின் மத்திய மறைமுக வரிகள் வாரியம் மற்றும் மாலத்தீவு சுங்க சேவை துறையிடையே, சுங்கவரி திறன் வளர்ப்பில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
சுஞ்சய் சுதிர், |
அகமத் நுமான், |
5. |
மாலத்தீவு குடிமைப் பணியாளர்களுக்கு பயிற்சி மற்றும் திறன் வளர்ப்பு திட்டத்தில், இந்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வு துறையின் தேசிய நல் ஆளுகை மையத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
சுஞ்சய் சுதிர், |
டாக்டர். ஆலி ஷமீம், மாலத்தீவு குடிமைப் பணி ஆணையத்தின் தலைவர் |
6. |
இந்திய கடற்படை மற்றும் மாலதீவுத் தேசிய பாதுகாப்புப் படை இடையே, ராணுவம் அல்லாத வணிகப் பயன்பாட்டு கப்பல்களின் பயணம் பற்றிய தகவல் பரிமாற்றத்திற்கான தொழில்நுட்ப ஒப்பந்தம் |
சுஞ்சய் சுதிர், |
பிரிகேடியர் ஜென்ரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீஃப், மாலத்தீவு பாதுகாப்புப் படையின் துணைத் தலைவர் |