திரிபுரா துணைநிலை ஆளுநர் திரு. இந்திரசேன ரெட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
திரிபுரா ஆளுநர் இந்திரசேன ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று, 2023, நவம்பர் 2 அன்று சந்தித்தார்.
Governor of Tripura, Shri Indrasena Reddy, met Prime Minister @narendramodi, yesterday, on 2nd November 2023. pic.twitter.com/fMmmtPiQxu
— PMO India (@PMOIndia) November 3, 2023