உத்வேகத்தைத் தொடர்வோம், விளையாட்டுத் துறையில் நமது இளைஞர்களை ஊக்குவிப்போம் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள சம்ஸ்கர்தம்மில் 75 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுடன் ஒலிம்பிக் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் நீரஜ்சோப்ரா சந்திப்பு தொடர்பான தூர்தர்ஷன் செய்தியின் டுவிட்டுக்கு பதிலளித்த பிரதமர்
“இந்த தொடர் டுவிட் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
உத்வேகத்தைத் தொடர்வோம், விளையாட்டுத் துறையில் நமது இளைஞர்களை ஊக்குவிப்போம்” என்று டுவிட் செய்துள்ளார்
This thread will make you happy.
— Narendra Modi (@narendramodi) December 5, 2021
Let us keep up the momentum and inspire our youth to shine on the games field. https://t.co/1lWgRitoZP