பாதஹஸ்தசனா என்னும் யோகாசன முறையை எப்படிச் செய்ய வேண்டும் என்பது குறித்து யோகா பயிற்சி செய்வது போன்ற 3டி அனிமேஷன் விழியத்தை மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடிபகிர்ந்து கொண்டார். பாதஹஸ்தசனாவை தினமும் செய்தால் உடல் வலிமையும், மன அமைதியும் கிடைக்கும் என்று மோடி தெரிவித்துள்ளார்
‘ட்ரைகொனசனா’, ‘டடசனா’, ‘விருக்ஷாஷசன’ மற்றும் ‘ஆர்த்தா சக்கரசனா’ ஆசனத்தை பயிற்சி செய்வது போன்ற 3டி அனிமேஷன் விழியத்தை பிரதமர் முன்னதாக மக்களிடம் பகிர்ந்து கொண்டார்
Making Padahastasana a regular part of your lives will make your body healthier and your mind calmer. What more can one ask for! pic.twitter.com/eOe5SxybHV
— Narendra Modi (@narendramodi) April 10, 2018