சிங்கப்பூர், வங்கதேசம், இத்தாலி, அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, மொரீஷியஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து 9 செப்டம்பர் 2023 அன்று புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியைத் தொடங்கி வைத்தார்.

 

உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி (ஜி.பி.ஏ) என்பது இந்தியாவின் ஜி20 தலைமையால்  மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். தொழில்நுட்ப முன்னேற்றங்களை எளிதாக்குவதன் மூலமும், நிலையான உயிரி எரிபொருட்களின் பயன்பாட்டைத் தீவிரப்படுத்துவதன் மூலமும், வலுவான தர அமைப்பை வடிவமைப்பதன் மூலமும், பரந்த அளவிலான பங்குதாரர்களின் பங்கேற்பின் வாயிலாக சான்றிதழ் அளிப்பதன் மூலமும் உயிரி எரிபொருட்களின் உலகளாவிய பயன்பாட்டை விரைவுபடுத்த கூட்டணி விரும்புகிறது. இந்தக் கூட்டணி, அறிவுக் களஞ்சியமாகவும், வல்லுநர் மையமாகவும் செயல்படும். உயிரி எரிபொருட்களின் முன்னேற்றம் மற்றும் பரவலான ஏற்புக்கான உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம் ஜி.பி.ஏ ஒரு வினையூக்கி தளமாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

  • Babla sengupta December 23, 2023

    Babla sengupta
  • mathankumar s. p. September 13, 2023

    jai sri ram
  • mathankumar s. p. September 12, 2023

    jai india. jai bharat
  • Rakesh Singh September 11, 2023

    जय भारत माता
  • PRATAP SINGH September 11, 2023

    👇👇👇👇👇👇 मोदी है तो मुमकिन है।
  • MamtaMohanRexwal September 10, 2023

    modi ji ko jai shri ram
  • Prakash M September 10, 2023

    Bharat
  • ONE NATION ONE ELECTION September 10, 2023

    22 जनवरी 2024 सोमवार के दिन अयोध्या में श्री रामलला की प्राण प्रतिष्ठा के उपरांत श्री राम मंदिर भारतीय जनमानस के लिए खुल जाएगा। अयोध्या सजने लगी है। भक्तों के 500 साल का वनवास प्रधानमंत्री श्री नरेन्द्र दामोदर दास जी मोदी के अथक प्रयासों से ख़त्म हो रहा है। मोदी जी को इतना सूदृढ करो कि बिगड़ा इतिहास सुधार जाए। जय श्री राम।
  • ONE NATION ONE ELECTION September 10, 2023

    22 जनवरी 2024 सोमवार के दिन अयोध्या में श्री रामलला की प्राण प्रतिष्ठा के उपरांत श्री राम मंदिर भारतीय जनमानस के लिए खुल जाएगा। अयोध्या सजने लगी है। भक्तों के 500 साल का वनवास प्रधानमंत्री श्री नरेन्द्र दामोदर दास जी मोदी के अथक प्रयासों से ख़त्म हो रहा है। मोदी जी को इतना सूदृढ करो कि बिगड़ा इतिहास सुधार जाए। जय जय श्रीराम।
  • ONE NATION ONE ELECTION September 10, 2023

    22 जनवरी 2024 सोमवार के दिन अयोध्या में श्री रामलला की प्राण प्रतिष्ठा के उपरांत श्री राम मंदिर भारतीय जनमानस के लिए खुल जाएगा। अयोध्या सजने लगी है। भक्तों के 500 साल का वनवास प्रधानमंत्री श्री नरेन्द्र दामोदर दास जी मोदी के अथक प्रयासों से ख़त्म हो रहा है। मोदी जी को इतना सूदृढ करो कि बिगड़ा इतिहास सुधार जाए।
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
What Happened After A Project Delayed By 53 Years Came Up For Review Before PM Modi? Exclusive

Media Coverage

What Happened After A Project Delayed By 53 Years Came Up For Review Before PM Modi? Exclusive
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM reaffirms government’s unwavering commitment to build a skilled and self-reliant youth force through the Skill India Mission
July 15, 2025

Marking 10 years of Skill India Mission, the Prime Minister Shri Narendra Modi today reaffirmed the government’s unwavering commitment to build a skilled and self-reliant youth force through the Mission. He remarked that the Skill India Mission was a transformative initiative that continues to empower millions across the country.

Responding to posts on X by MyGovIndia & Union Minister Shri Jayant Singh, the Prime Minister said:

“Skill India is strengthening the resolve to make our youth skilled and self-reliant.

#SkillIndiaAt10”

“The Skill India initiative has benefitted countless people, empowering them with new skills and building opportunities. In the coming times as well, we will keep focusing on equipping our Yuva Shakti with new skills, in line with global best practices, so that we can realise our dream of a Viksit Bharat.

#SkillIndiaAt10”