மகளிர் தினத்தை முன்னிட்டு கருத்து தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய பெண்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் வலுவான பிணைப்பாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"லட்சாதிபதி சகோதரி திட்டம் நாடு முழுவதும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு பெரிய ஊடகமாக மாறி வருகிறது. சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் வலுவான பிணைப்புடன் உள்ளனர்."
लखपति दीदी योजना देशभर में महिलाओं को सशक्त बनाने का एक बड़ा माध्यम बन रही है। स्वयं सहायता समूह से जुड़ी हमारी माताएं-बहनें और बेटियां विकसित भारत के निर्माण की एक मजबूत कड़ी हैं। pic.twitter.com/ru4YnKgP2s
— Narendra Modi (@narendramodi) March 8, 2024