வேளாண் கடன் அட்டை நமது கடின உழைப்பாளிகளான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை எளிதாக்கியுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வேளாண் கடன் அட்டை மூலம் அளிக்கப்படும் வசதிகள் குறித்து ஹத்ராஸ் மக்களவை உறுப்பினர் திரு ராஜ்வீர் திலேர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

ஹத்ராஸ் மக்களவை உறுப்பினரின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் ட்விட்டரில் பதிலளித்திருப்பதாவது;

“நமது கடின உழைப்பாளிகளான உணவளிப்பாளர்களின் வாழ்க்கைத்தரத்தை வேளாண் கடன் அட்டை எளிதாக்கியுள்ளதை காணுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுதான் அதன் நோக்கம்.’’

  • Amit Choudhary November 23, 2024

    Jai shree Ram
  • Devendra Kunwar October 18, 2024

    BJP
  • D Vigneshwar September 13, 2024

    🪷🪷🪷
  • THUMPURU SHIVA June 28, 2024

    మోదీ జి సర్ నమస్తే తెలంగాణ భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా చుంచు పల్లి మండలంలో 202 బిజెపి బూత్ అధ్యక్షున్ని నాకు రెండు ఎకరాల భూమిని కలిగివున్నాను దయచేసి నాకు కిసాన్ క్రెడిట్ కార్డు ఇప్పంచ గలరని నా ముఖ్య ప్రార్థన
  • deepak deshbandhu June 27, 2024

    एक लाख रुपये तक केसीसी कार्ड बैंक ब्याज 0 कर देना चाहिए क्योंकि बैंक में ब्याज के हिसाब और स्टेटमेंट से अधिक राशि किसानों से पैसे ब्रांच मैनेजर अतिरिक्त राशि की वसूली करते हैं रिकॉर्ड करें
  • Madhusmita Baliarsingh June 25, 2024

    "Prime Minister Modi's initiatives have shown a strong commitment to improving the welfare of farmers across India. From the PM-Kisan scheme providing direct financial support to measures ensuring better MSP and agricultural infrastructure, these efforts aim to uplift our agrarian community and secure their future. #FarmersFirst #ModiForFarmers"
  • Girendra Pandey social Yogi April 29, 2024

    jay
  • Deepak Kumar Gupta April 20, 2024

    Bank Wale rishwat ke bina Kam nahi karte Modi ji
  • Nekpal April 15, 2024

    Kisanon ka karj Maaf Hoga Ki Jay Ho aapki Modi Hamare Kisan bhaiyon ka bhi karj Maaf Hona chahie
  • Sunil Kumar March 14, 2024

    jai ho bjp
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Prachand LCH: The game-changing indigenous attack helicopter that puts India ahead in high-altitude warfare at 21,000 feet

Media Coverage

Prachand LCH: The game-changing indigenous attack helicopter that puts India ahead in high-altitude warfare at 21,000 feet
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM speaks with Senior General H.E. Min Aung Hlaing of Myanmar amid earthquake tragedy
March 29, 2025

he Prime Minister Shri Narendra Modi spoke with Senior General H.E. Min Aung Hlaing of Myanmar today amid the earthquake tragedy. Prime Minister reaffirmed India’s steadfast commitment as a close friend and neighbor to stand in solidarity with Myanmar during this challenging time. In response to this calamity, the Government of India has launched Operation Brahma, an initiative to provide immediate relief and assistance to the affected regions.

In a post on X, he wrote:

“Spoke with Senior General H.E. Min Aung Hlaing of Myanmar. Conveyed our deep condolences at the loss of lives in the devastating earthquake. As a close friend and neighbour, India stands in solidarity with the people of Myanmar in this difficult hour. Disaster relief material, humanitarian assistance, search & rescue teams are being expeditiously dispatched to the affected areas as part of #OperationBrahma.”