ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரு ஹேமந்த் சோரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி கல்பனா சோரன் ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரு சோரன் @HemantSorenJMM மற்றும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி சோரன் @JMMKalpanaSoren ஆகியோர் பிரதமர் @narendramodi-ஐ சந்தித்தனர்”.
CM of Jharkhand, Shri @HemantSorenJMM and MLA-elect Smt. @JMMKalpanaSoren Ji called on PM @narendramodi. pic.twitter.com/LUwho7wg5j
— PMO India (@PMOIndia) November 26, 2024