நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு ஜல்ஜீவன் இயக்கம் புதிய உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த மூன்று வருடங்களுக்குள் கோடிக்கணக்கான வீடுகளுக்கு தண்ணீர் சென்றடைந்துள்ளதாக கூறியுள்ளார். பொது மக்களின் விருப்பம் மற்றும் பங்களிப்புக்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்று கூறியுள்ளார்.
जल जीवन मिशन आज देश के विकास को एक नई गति दे रहा है। पिछले 3 वर्षों से भी कम समय में जिस प्रकार करोड़ों घरों में नल से जल पहुंचा है, वो जन आकांक्षाओं और जन भागीदारी की एक बड़ी मिसाल है। pic.twitter.com/RKz51iCDXZ
— Narendra Modi (@narendramodi) April 9, 2022