QuoteIPS Officer Trainees of 2016 batch call on PM

2016 ஆம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த  இந்திய காவல் பணியைச் சேர்ந்த (ஐ.பி.எஸ்) 110-க்கும் மேற்பட்ட பயிற்சி அலுவலர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியை புது தில்லியில் இன்று சந்தித்து பேசினர்.

|

பயிற்சி அலுவலர்களிடையே பேசிய பிரதமர், காவலர் சேவையில் மனிதத் தன்மை கொண்ட அணுகுமுறை மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். நாட்டின் சுதந்திரம் முதல் இதுவரை பணியில் இருந்த போது, 33,000க்கும் மேற்பட்ட காவலர்களின் உயிர் தியாகத்தை பிரதமர் நினைவுகூர்ந்தார்.

|

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் இந்த கலந்துரையாடலின் போது உடன் இருந்தார்.

  • Mona gurjar January 08, 2024

    mar name Mona gurjar hai ma IAS officer bhan ha👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮👮
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Arjun Ram Meghwal writes: Ambedkar, the economist

Media Coverage

Arjun Ram Meghwal writes: Ambedkar, the economist
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 15, 2025
April 15, 2025

Citizens Appreciate Elite Force: India’s Tech Revolution Unleashed under Leadership of PM Modi