இந்தியா மீதான நம்பிக்கைக்கான காரணங்கள் குறித்து மணிகன்ட்ரோல் வலைத்தளத்தின் கட்டுரைகள் மற்றும் இன்போகிராபிக்ஸ் தொகுப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்திய பொருளாதாரத்தின் வலுவான வளர்ச்சி மற்றும் நெகிழ்ச்சியான உணர்வை மீண்டும் உறுதிப்படுத்தினார் .
பிரதமரின் டுவிட்டர் பதிவு வருமாறு:
"இந்த சவாலான காலங்களில் இந்தியாவின் பொருளாதாரம் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக பிரகாசிக்கிறது. வலுவான வளர்ச்சி மற்றும் நெகிழ்ச்சியான மனப்பான்மையுடன், எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. இந்த வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டு 140 கோடி இந்தியர்களுக்கும் செழிப்பை உறுதி செய்வோம்’’ .
India's economy shines as a beacon of hope in these challenging times. With robust growth and resilient spirit, the future looks promising. Let us keep this momentum and ensure prosperity for 140 crore Indians! https://t.co/MnR4IXZuwm
— Narendra Modi (@narendramodi) August 19, 2023