Quoteசரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளியை பார்வையிட்ட பிரதமர், இந்தியா-கயானா கலாச்சார இணைப்பை ஆழப்படுத்தும் முயற்சிகளில் சுவாமி ஆகாஷரானந்தா அவர்களின் பணிகளைப் பாராட்டினார்

இந்தியா-கயானா கலாச்சார இணைப்பை ஆழப்படுத்தும் சுவாமி ஆகாஷரானந்தா அவர்களின்  பணிகளைப் பாராட்டிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்குச் சென்று, கயானாவில் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் செழித்து வளர்கிறது என்று குறிப்பிட்டார்.

 

|

சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"கயானாவில் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் செழித்து வளர்ந்து வருகிறது. கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான தொடர்புகளை ஊக்குவிப்பதில் முன்னணியில் உள்ள அத்தகைய ஒரு இடமான சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தப் பள்ளியுடன் தொடர்புடைய அனைவரையும் நான் பாராட்டுகிறேன், இந்தியா-கயானா கலாச்சார இணைப்பை ஆழப்படுத்தும் முயற்சிகளில் சுவாமி ஆகாஷரானந்தா அவர்களின் பணிகளையும் பாராட்டுகிறேன்”.

 

|
|
  • Vivek Kumar Gupta January 22, 2025

    नमो ..🙏🙏🙏🙏🙏
  • Vivek Kumar Gupta January 22, 2025

    नमो .....................🙏🙏🙏🙏🙏
  • கார்த்திக் January 01, 2025

    🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️ 🙏🏾Wishing All a very Happy New Year 🙏 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
  • Avdhesh Saraswat December 27, 2024

    NAMO NAMO
  • Pinku Seal December 16, 2024

    BJP
  • Priya Satheesh December 13, 2024

    🐯
  • Preetam Gupta Raja December 09, 2024

    जय श्री राम
  • ram Sagar pandey December 09, 2024

    🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹जय माता दी 🚩🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹जय श्रीकृष्णा राधे राधे 🌹🙏🏻🌹🌹🌹🙏🙏🌹🌹जय श्रीराम 🙏💐🌹
  • கார்த்திக் December 08, 2024

    🌺ஜெய் ஸ்ரீ ராம்🌺जय श्री राम🌺જય શ્રી રામ🌹 🌺ಜೈ ಶ್ರೀ ರಾಮ್🌺ଜୟ ଶ୍ରୀ ରାମ🌺Jai Shri Ram 🌹🌹 🌺জয় শ্ৰী ৰাম🌺ജയ് ശ്രീറാം 🌺 జై శ్రీ రామ్ 🌹🌸
  • SURJA KANTA GOPE December 06, 2024

    joy Shree ram
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
RSS is banyan tree of India's Immortal culture, says PM Modi

Media Coverage

RSS is banyan tree of India's Immortal culture, says PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 30, 2025
March 30, 2025

Citizens Appreciate Economic Surge: India Soars with PM Modi’s Leadership