தேசிய கடல்சார் பெயர்ச்சிமை தளத்தின் மொபைல் செயலியான சாகர் சேது குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் திரு.சர்பானந்தா சோனோவல் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர், "துறைமுகம் சார்ந்த வளர்ச்சிக்கும், எளிதாக தொழில் செய்வதை உறுதி செய்வதற்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
Happy to see tech being leveraged for port-led development and to ensure Ease of Doing Business. https://t.co/eGPV0lD1gR
— Narendra Modi (@narendramodi) April 2, 2023