கிராமி வெற்றியாளரான இந்திய இசைக்கலைஞர் ரிக்கி கெஜுடனான தமது சந்திப்பு பற்றிய மகிழ்ச்சியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துகொண்டுள்ளார். அவரின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்து தெரிவித்த பிரதமர், "இசை மீதான உங்களின் ஆர்வமும் ஈடுபாடும் மேலும் உங்களுக்குப் புகழ்சேர்க்கும்" என்றார்.
பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
"@rickykej உங்களை சந்தித்தது மகிழ்ச்சி! இசை மீதான உங்களின் ஆர்வமும் ஈடுபாடும் மேலும் உங்களுக்குப் புகழ்சேர்க்கும். உங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்
Happy to have met you @rickykej! Your passion and enthusiasm towards music keeps getting even stronger. Best wishes for your future endeavours. pic.twitter.com/8kalYNCaK9
— Narendra Modi (@narendramodi) April 14, 2022