பஞ்சாப் ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
“ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் @narendramodi யை சந்தித்தார்.”
Punjab Governor, Shri Banwarilal Purohit, met PM @narendramodi. pic.twitter.com/mtTFaG15cT
— PMO India (@PMOIndia) December 4, 2023