ஒடிசா ஆளுநர் திரு ரகுபர் தாஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:
“ஒடிசா ஆளுநர் திரு ரகுபர் தாஸ் @dasraghubar, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.”
Governor of Odisha, Shri @dasraghubar, met Prime Minister @narendramodi. pic.twitter.com/PtNO6TFJeK
— PMO India (@PMOIndia) November 6, 2023