ஜார்க்கண்ட் ஆளுநர் திரு. சந்தோஷ் கங்வார் பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
பிரதமர் அலுவலகம் ஒரு எக்ஸ் பதிவில் கூறியிருப்பத்தாவது;
"ஜார்க்கண்ட் ஆளுநர் திரு @santoshgangwar, பிரதமர் @narendramodi உடன் ஒரு சந்திப்பை நடத்தினார்."
Governor of Jharkhand, Shri @santoshgangwar, had a meeting with PM @narendramodi. pic.twitter.com/JALM2rm9hE
— PMO India (@PMOIndia) August 3, 2024