ஏமனில் சிறை வைக்கப்பட்டிருந்த பாதிரியார் தாமஸ் உழுநாளில் சமீபத்தில் மீட்கப்பட்டார். இவர் பிரதமர் நரேந்திரமோடியை புதுடெல்லியில் சந்தித்தார்.
Fr. Tom Uzhunnalil, who was recently rescued from captivity in Yemen met PM @narendramodi. pic.twitter.com/2OxWX52zSS
— PMO India (@PMOIndia) September 28, 2017