Quoteநமாமி கங்கா பயன்பாட்டிற்காக பரிசுப்பொருட்கள் ஏலம் விடப்படும்

தமக்கு வழங்கப்பட்ட பல்வேறு வகையான அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகளுடன் புதுதில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில்  அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி குறித்துப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பதிவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளின் போது இந்த அன்பளிப்புகள் மற்றும் நினைவுப்பரிசுகள் தமக்கு வழங்கப்பட்டதாகவும், இவை, இந்தியாவின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கலை பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாகும் என்றும் திரு. மோடி கூறியுள்ளார்.

எப்போதும் போல, இந்தப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு, அதில் கிடைக்கும் வருவாய் நமாமி கங்கா முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மேலும் கூறினார்.

தேசிய நவீன கலைக்கூடத்தை நேரில் பார்வையிட வாய்ப்பில்லாதவர்களுக்கு வலைத்தள இணைப்பையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"இன்று முதல், @ngma_delhi கண்காட்சியில், அண்மைக்காலத்தில்  எனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நினைவுப்பரிசுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளின் போது எனக்கு வழங்கப்பட்ட இவை, இந்தியாவின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கலை பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாகும்.

 

எப்போதும் போல, இந்தப்  பொருட்கள் ஏலம் விடப்பட்டு அதில் கிடைக்கும் வருவாய்  நமாமி கங்கா முயற்சிக்கு ஆதரவளிக்கும்.

அவற்றை சொந்தமாக்க இதோ வாய்ப்பு!

மேலும் அறிய தேசிய நவீன கலைக்கூடத்தைப் பார்வையிடவும். தனிப்பட்ட முறையில் பார்வையிட வாய்ப்பில்லாதவர்களுக்கு வலைத்தள இணைப்பைப் பகிர்ந்துள்ளேன்.

pmmementos.gov.in"    

  • Mayank Maheshwari October 03, 2023

    jai ho
  • कीर्ति वर्मा October 03, 2023

    हमे आप पर गर्व है
  • Atul Kumar Mishra October 02, 2023

    नमो
  • सुन्दर सहयोग October 02, 2023

    #सुन्दर_सहयोग
  • Umakant Mishra October 02, 2023

    namo namo
  • Thirunavukkarasar October 02, 2023

    Mygodomnarendramodi
  • BK PATHAK October 02, 2023

    आदरणीय प्रधानमंत्री जी आपसे और गृहमंत्री जी आपसे निवेदन है कि आदरणीय संचार मंत्री जी को बहुत बहुत आभार कर्मचारी 2017से वेतन आयोग नहीं मिल रहा है कर्मचारी निराश हैं इसलिए आपसे निवेदन है कि हमारे कर्मचारियों दुखी हैं आपसे आशा है कि करमचारी को वेतन आयोग को गठित किया जाएगा अधिकारियों को वेतन आयोग गठित किया गया है कर्मचारी को वेतन आयोग गठित नहीं किया है कर्मचारी से भारत सरकार भेदभाव किया जाता रहा इसलिए आपसे निवेदन है कि हमारे कर्मचारियों को केंद्रीय कर्मचारी से लेकर आज तक हमारे इतिहास में पहली बार किसी सरकार ने किया है आपसे आग्रह है कि हमारे कर्मचारियों को सैलरी को लेकर चलना चाहिए केंद्रीय कर्मचारी विरोधी सरकार है जहां सरकारी काम होता है बीएसएनएल कर्मचारी कोई पुरा मेहनत से काम होता है बीएसएनएल कर्मचारी बहुत दुखी हुए और अधिकारियों को लूटने वाले गिरोह को फोकस करके मोदी जी आपसे निवेदन है और आशा करते जय श्री राम
  • Sukhdev Rai Sharma Kharar Punjab October 02, 2023

    राष्ट्र आपका ऋणी है। आपने राष्ट्र की सच्ची सेवा की। आप थे तभी तो हम हैं। आपने सुनिश्चित किया कि राष्ट्र रहना चाहिए बापू चाचा तो आते जाते रहेंगे। उसकी रूई और वैसलीन छीन लेते तो वह वैसे ही आपके कथन पर विश्वास कर लेता और फिर वही करता जो आप चाहते। उसकी तो मजार है तभी लोग वहाँ आते जाते रहते हैं लेकिन आपकी न समाधि न पूजास्थल न मंदिर फिर भी हर भारतीय के दिल में बसते हैं आप। 💪💪💪 धन्य धन्य हे नाथूराम जी गोडसे। 💪💪💪
  • Arun Gupta, Beohari (484774) October 02, 2023

    🙏💐
  • Sukhdev Rai Sharma Kharar Punjab October 02, 2023

    जो जीता वही चन्द्रगुप्त मौर्य। सिकन्दर भारत से घायल होकर, पिट कर और हारकर वापिस चला गया था और उसके सेनापति सेल्युकस ने अपनी बेटी हेलिना का विवाह चन्द्रगुप्त मौर्य से किया था और हजारों घोड़े, हाथी सहित चार देश दहेज में दिए थे! मगर मुर्दा कौम कहती है - जो जीता वही सिकन्दर। कहना तो चाहिए था - जो जीता वही चन्द्रगुप्त मौर्य। "जो हारा वही सिकन्दर" तर्क करो! ये पागलपन अब बंद करो! देश के सच्चे इतिहास को जानो। महान तो सम्राटों के सम्राट अखंड भारत के निर्माता चंद्रगुप्त मौर्य और सम्राट अशोक महान थे! जय चंद्रगुप्त मौर्य, जय सम्राट अशोक!!
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
India's services sector 'epochal opportunity' for investors: Report

Media Coverage

India's services sector 'epochal opportunity' for investors: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
List of Outcomes : Prime Minister’s visit to Namibia
July 09, 2025

MOUs / Agreements :

MoU on setting up of Entrepreneurship Development Center in Namibia

MoU on Cooperation in the field of Health and Medicine

Announcements :

Namibia submitted letter of acceptance for joining CDRI (Coalition for Disaster Resilient Infrastructure)

Namibia submitted letter of acceptance for joining of Global Biofuels Alliance

Namibia becomes the first country globally to sign licensing agreement to adopt UPI technology