தில்லி இந்தியா கேட் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹூனார் ஹாத்துக்கு முன்னறிவிப்பு ஏதும் இன்றி பிரதமர் மோடி இன்று வருகை தந்தார். நாடு முவதும் இருந்து வந்திருந்த கைவினைக் கலைஞர்கள் தங்களது படைப்புகளான கைவினைப்பொருட்கள், ஜவுகளிகள் இன்னும் பலவற்றை காட்சிப்படுத்தும் பிரத்யேக மேடையாக ஹூனார் ஹாத் அமைந்துள்ளது. இந்தக் கண்காட்சியில் நாடு முழுவதும் இருந்து வந்து பங்கேற்றுள்ள தலைமை கைவினைக் கலைஞர்கள், கைவினைஞர்கள், மற்றும் சமையல் கலை நிபுணர்களின் அரங்குகளுக்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பிரதமரின் வருகையின்போது எடுக்கப்பட்ட பிரத்யேக படங்கள் இங்கே உள்ளன.