பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’-ல் ஞாயிற்று கிழமை, செப்டம்பர் 30 அன்று உரையாட உள்ளார். உங்களிடம் புதுமையான யோசனைகள் மற்றும் கருத்துக்கள் இருந்தால், அவற்றை அந்நிகழ்ச்சியில் நேரடியாக பிரதமருடன் பகிர இதோ ஒரு அரிய வாய்ப்பு. சிறந்த கருத்துக்கள் பிரதமரின் உரையில் இணைக்கப்படும்.
கீழே உள்ள கருத்துகள் பிரிவில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்