”ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி நான் செங்கோட்டையில் உரையாற்றும் போது, நான், 125 கோடி இந்தியர்களின் குரலை பிரதிபலிக்கும் ஒரு ஊடகத்தை போல் தான் பேசுகிறேன்” என்று ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாட்டிற்கு பயனளிக்கும் வகையிலான ஆக்கப் பூர்வமான கருத்துக்கள் உங்களிடம் இருந்தால், அதனை பிரமருடன் பகிர்ந்து கொண்டு, ‘புதிய இந்தியா’ உருவாக்கும் பயணத்தில் நீங்களும் பங்கேற்கலாம். இந்த கருத்துக்களை பிரதமர் தனது ஆகஸ்ட் 15ம் தேதி உரையில் பிரதமர் குறிப்பிடக் கூடும்.
கீழே உள்ள கருத்துக்கள் பிரிவினில் நீங்கள் உங்கள் ஆலோசனைகளை வழங்கலாம்.