உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மக்களவை தொகுதியில், கிர்கியா முதல் ஜடஹா பஜார் வரை 17 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கப்படுவது குஷிநகரின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஷிநகர் மக்களவை உறுப்பினர் திரு விஜய் குமார் துபே-யின் ட்விட்டர் பதிவிற்கு ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
இது குஷிநகர் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும்.
इससे कुशीनगर के विकास को और बल मिलेगा। https://t.co/XkQB1GGBhu
— Narendra Modi (@narendramodi) February 27, 2023