பிரதமர் நரேந்திர மோடி வாட்ஸ்அப் சேனலில் இணைந்துள்ளார். தொழில்நுட்ப ஆர்வமுள்ள தலைவராக உள்ள அவர், அதன் வளர்ச்சியை ஆர்வத்துடன் பின்பற்றுகிறார். மேலும் மக்களுடன் இணைந்திருக்க எப்போதும் பிரபலமான சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்.
வாட்ஸ்அப் சேனலில் தனது முதல் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டடம் தொடர்பான ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில், "வாட்ஸ்அப் சமூகத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ச்சியான உரையாடல்களின் மூலம் நமது பயணத்தில் இது இன்னும் ஒரு படி நெருக்கமாக அமையும். இதில் இணைந்திருப்போம்."
அவருடன் நேரடியாக இணைந்திருங்கள்
WhatsApp