பிரதமர் திரு நரேந்திர மோடியை, ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துப் பேசினார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; “ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு ஒய்.எஸ். ஜெகன், பிரதமரை இன்று சந்தித்துப் பேசினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The Chief Minister of Andhra Pradesh, Shri @ysjagan called on PM @narendramodi. pic.twitter.com/blkPNS3UE0
— PMO India (@PMOIndia) August 22, 2022