மக்களவையில் குடியுரிமைத் திருத்த மசோதா நிறைவேறியதை வரவேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மசோதாவை ஆதரித்த பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். இந்த மசோதா இந்தியாவின் நூற்றாண்டுகால பழமை வாய்ந்த இணைத்துக்கொள்ளுதல், மனிதாபிமான நெறிகளில் நம்பிக்கை ஆகிய பண்பாடுகளை ஒட்டி அமைந்துள்ளதாக பிரதமர் கூறினார்.
குடியுரிமைத் திருத்த மசோதா 2019 பற்றிய அனைத்து அம்சங்களையும் தெளிவாக விளக்கியமைக்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுக்கு, பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.
I would like to specially applaud Home Minister @AmitShah Ji for lucidly explaining all aspects of the Citizenship (Amendment) Bill, 2019. He also gave elaborate answers to the various points raised by respective MPs during the discussion in the Lok Sabha.
— Narendra Modi (@narendramodi) December 9, 2019
Delighted that the Lok Sabha has passed the Citizenship (Amendment) Bill, 2019 after a rich and extensive debate. I thank the various MPs and parties that supported the Bill. This Bill is in line with India’s centuries old ethos of assimilation and belief in humanitarian values.
— Narendra Modi (@narendramodi) December 9, 2019