பிரதமர் திரு. நரேந்திர மோடியை உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் இன்று சந்தித்தார்.
பிரதமர் அலுவலகம் எக்ஸ் இல் வெளியிட்டது;
உத்தரபிரதேச முதல்வர் @myogiadityanath பிரதமர் @narendramodi சந்தித்தார். @CMOfficeUP"
Chief Minister of Uttar Pradesh, Shri @myogiadityanath, met Prime Minister @narendramodi.@CMOfficeUP pic.twitter.com/4Mnl1jfgPh
— PMO India (@PMOIndia) September 5, 2023