பிரதமர் திரு நரேந்திர மோடியை சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமங் புதுதில்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;
“சிக்கிம் முதலமைச்சர் @PSTamangGolay பிரதமர் @narendramodi –ஐ நேற்று சந்தித்தார்.”
CM of Sikkim, Shri @PSTamangGolay, met PM @narendramodi yesterday. pic.twitter.com/UC6l0JyYpO
— PMO India (@PMOIndia) August 27, 2024