பிரதமர் திரு நரேந்திர மோடியை, ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரு ஹேமந்த் சோரன் புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;
“ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் @HemantSorenJMM, பிரதமர் நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார் @JharkhandCMO”
Chief Minister of Meghalaya, Shri @SangmaConrad, met Prime Minister @narendramodi.@CMO_Meghalaya pic.twitter.com/vZMVVmzkdF
— PMO India (@PMOIndia) July 15, 2024