கர்நாடக மாநில முதலமைச்சர் திரு சித்தராமையா மற்றும் அம் மாநில துணை முதலமைச்சர் திரு டி.கே.சிவக்குமார் இன்று பிரதமர் திரு மோடியை சந்தித்து பேசினர்.
பிரதமர் அலுவலகம் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளதாவது:
“கர்நாடக மாநில முதலமைச்சர் திரு சித்தராமையா மற்றும் அம் மாநில துணை முதலமைச்சர் திரு டி.கே.சிவக்குமார் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தனர்.”
CM of Karnataka, Shri @siddaramaiah and Deputy CM, Shri @DKShivakumar, met PM @narendramodi. pic.twitter.com/HFDZ2BDCOu
— PMO India (@PMOIndia) November 29, 2024