ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு @OmarAbdullah பிரதமர் @narendramodi -ஐ சந்தித்தார்.”
CM of Jammu and Kashmir, Shri @OmarAbdullah met PM @narendramodi. pic.twitter.com/TsIzLprtha
— PMO India (@PMOIndia) October 24, 2024