இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு ஜெயராம் தாகூர், புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
“முன்னதாக இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு ஜெயராம் தாகூர் @jairamthakurbjp, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்”, என்று பிரதமர் அலுவலகம் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
Earlier today, CM of Himachal Pradesh Shri @jairamthakurbjp called on PM @narendramodi. pic.twitter.com/0ijxzxyTUJ
— PMO India (@PMOIndia) May 11, 2022