ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஹரியானா முதலமைச்சர் நயப் சிங் சைனி என்னை சந்தித்தார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில், பிஜேபியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட ஹரியானா மாநிலத்தின் பங்கும் மிக முக்கியமானதாக இருக்கும்”
हरियाणा के मुख्यमंत्री नायब सिंह सैनी जी से मिला और विधानसभा चुनाव में भाजपा को मिली ऐतिहासिक जीत के लिए उन्हें बधाई और शुभकामनाएं दीं। मुझे विश्वास है कि विकसित भारत के संकल्प में हरियाणा की भूमिका और महत्वपूर्ण होने जा रही है।@NayabSainiBJP pic.twitter.com/voASwVTVHL
— Narendra Modi (@narendramodi) October 9, 2024