ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர் லால் கட்டார், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:
“ஹரியானா முதல்வர் திரு மனோகர் லால் கட்டார் @mlkhattar, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார். @cmohry"
Chief Minister of Haryana, Shri @mlkhattar, met Prime Minister @narendramodi.@cmohry pic.twitter.com/sIPgMTRIpM
— PMO India (@PMOIndia) October 16, 2023