தில்லி முதலமைச்சர் திருமதி அதிஷி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டிருப்பதாவது:
"தில்லி முதலமைச்சர் @AtishiAAP, பிரதமர் @narendramodi ஐ சந்தித்தார்."
Chief Minister of Delhi, @AtishiAAP called on PM @narendramodi. pic.twitter.com/ZDXxMOhURx
— PMO India (@PMOIndia) October 14, 2024