அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்த பிஸ்வா சர்மா, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;
“அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா @himantabiswa பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார் @CMOfficeAssam”.
Chief Minister of Assam, Shri @himantabiswa met Prime Minister @narendramodi.@CMOfficeAssam pic.twitter.com/MrGnmTQfzo
— PMO India (@PMOIndia) December 11, 2023