QuotePACS to APEX: Primary to national level cooperatives societies including primary societies, district, state and national level federations and multi state cooperative societies can become its Member. All these cooperatives will have their elected representatives in the Board of the society as per its bye-laws
QuoteWill act as an apex organisation for production, procurement, processing, branding, labelling packaging, storage, marketing and distribution of quality seeds; strategic research & development; and to develop a system for preservation and promotion of indigenous natural seeds
QuoteWill promote Seed Replacement Rate (SRR) and Varity Replacement Rate (VRR) and help reduce the yield gaps and enhance productivity
QuoteWill help in achieving the goal of “Sahakar-se-Samriddhi” through the inclusive growth model of cooperatives

பல்வேறு மாநிலங்கள் கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 2002-ன் கீழ் தேசிய அளவிலான பல்வேறு மாநில கூட்டுறவு விதைச் சங்கம் அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தரமான விதைகளின் விநியோகம், சந்தைப் படுத்துதல், சேமித்தல், கட்டுதல், பெயரிடுதல், செயல்படுத்துதல், கொள்முதல் மற்றும் உற்பத்திக்கான முதன்மை அமைப்பாக இச்சங்கம் விளங்கும். உள்நாட்டு இயற்கை விதைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமான நிறுவனமாக இது இருக்கும். வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், தேசிய விதை கழகம் உள்ளிட்டவை ஆதரவுடன்  நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் இது செயல்படும்.

விதை மாற்று விகிதம்   மற்றும் மாறுபாட்ட மாற்று விகிதம்   ஆகியவற்றை இது ஊக்குவிப்பதுடன், மகசூல் இடைவெளிகளைக் குறைத்து உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
In Mann Ki Baat, PM Stresses On Obesity, Urges People To Cut Oil Consumption

Media Coverage

In Mann Ki Baat, PM Stresses On Obesity, Urges People To Cut Oil Consumption
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 24 பிப்ரவரி 2025
February 24, 2025

6 Years of PM Kisan Empowering Annadatas for Success

Citizens Appreciate PM Modi’s Effort to Ensure Viksit Bharat Driven by Technology, Innovation and Research