குறைந்த மதிப்பிலான பண பரிவர்த்தனைகளை பீம் செயலி மூலம் மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்கான ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுதில்லி, மார்ச் 19, 2025

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நடப்பு நிதியாண்டில் தனிநபர் – வியாபாரிகள் (P2M) இடையே பீம் செயலி மூலம் மேற்கொள்ளும் குறைந்த மதிப்பிலான பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும்  திட்டத்திற்கு ஊக்கத்தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 01.04.2024 முதல் 31.03.2025 வரையிலான காலகட்டத்தில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

சிறு வணிகர்களுக்கு 2000ரூபாய் வரையிலான பீம் செயலி மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இத்திட்டம்  பொருந்தும்.

ஊக்கத்தொகையாக ஒவ்வொரு பண பரிவர்தனைகளுக்கும் தலா 0.15% ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112771

 

  • Jitendra Kumar May 24, 2025

    🙏🙏
  • Vijay Kadam May 20, 2025

    🌹
  • Vijay Kadam May 20, 2025

    🌹🌹
  • Vijay Kadam May 20, 2025

    🌹🌹🌹
  • Vijay Kadam May 20, 2025

    🌹🌹🌹🌹
  • Vijay Kadam May 20, 2025

    🌹🌹🌹🌹🌹
  • Manjunath GS May 17, 2025

    ಪ್ರತಿಯೊಬ್ಬ ಮಹಿಳೆ ಮೇಲೆ ದೌರ್ಜನ್ಯ ಆದರೆ ತೊಂದರೆ ಆದರೆ ಅವರಿಗೆ ಗಲ್ಲಿಗೆ ಹಾಕಬೇಕು ಇದೊಂದು ಕಾನೂನು ತರಬೇಕು ನೀವು ಇಲ್ಲ ಅಂದ್ರೆ ಎನ್ಕೌಂಟರ್ ಮಾಡಬೇಕು ಮೋದಿಜಿ ಸರ್ ನಮ್ಮ ಮನವಿ
  • Pratap Gora May 16, 2025

    Jai ho
  • Virudthan May 07, 2025

    🌹🌹ஜெய் ஹிந்த்🌹 ஜெய் ஹிந்த்🌹 ஜெய் ஹிந்த்👍 ஜெய் ஹிந்த்🌹ஜெய் ஹிந்த்🌹👍 ஜெய் ஹிந்த்🌹👍 ஜெய் ஹிந்த்🌹👍 ஜெய் ஹிந்த்🌹👍
  • latesh mokhare May 04, 2025

    modi aap mujhe bissnes ko aage bhadane ke liye kuch paise doge kya mai mahant kar ke aap ke paise imandari wapas kar dunga mughe 25 lakh rs ki jarurat hai is amount ko mai biasness me laga kar bissnes ko badhaunga jitna ho sake logo ko rojgar dunga or profit ho hoga us me se anath bacho ko bhi madat karunga modi ji
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
‘India has every right to defend itself’: Germany backs New Delhi after Operation Sindoor

Media Coverage

‘India has every right to defend itself’: Germany backs New Delhi after Operation Sindoor
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 24, 2025
May 24, 2025

Citizen Appreciate New India Rising: PM Modi's Vision in Action