Fixed FRP of sugarcane at Rs. 340 per quintal for a basic recovery rate of 10.25%
Provided a premium of Rs. 3.32 per quintal for every 0.1 percentage point increase above 10.25% in the recovery
Fixed FRP for sugar factories having recovery of 9.5% or less at Rs.315.10 per qtl

2024-25-ம் ஆண்டு சர்க்கரைப் பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) கரும்பு கொள்முதலுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 340 ரூபாயை குறைந்தபட்ச ஆதார விலையாக சர்க்கரை ஆலைகள் வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

  இது நடப்பு 2023-24 பருவத்தில் கரும்பு கொள்முதலுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை விட சுமார் 8% அதிகமாகும். இந்தக் குறைந்தபட்ச ஆதார விலை 2024 அக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும்.

மத்திய அரசின் இந்த முடிவால், கரும்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 5 கோடிக்கும் அதிகமான கரும்பு விவசாயிகள் (குடும்ப உறுப்பினர்கள் உட்பட) மற்றும் லட்சக்கணக்கான பிற நபர்கள் பயனடைவார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான மோடி உத்தரவாதத்தை நிறைவேற்றுவதை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India has the maths talent to lead frontier AI research: Satya Nadell

Media Coverage

India has the maths talent to lead frontier AI research: Satya Nadell
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 9, 2025
January 09, 2025

Appreciation for Modi Governments Support and Engagement to Indians Around the World