பிரதமர் திரு. நரேந்திர மோடி, நமது இளைஞர்களிடையே புத்தாக்க மனப்பான்மையை கற்பித்தலில் அடல் சீரமைப்பு ஆய்வகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய தொழில் முனைவோர், திறன் மேம்பாடு, மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு. ராஜீவ் சந்திரசேகர் குரியாச்சிராவில் உள்ள தனது முதல் பள்ளியான புனித பால் பள்ளியில் அடல் சீரமைப்பு ஆய்வகங்களை அமைப்பது குறித்த ட்வீட்டிற்கு பதிலளித்து பிரதமர் ட்வீட் செய்துள்ளதாவது:
"நிச்சயமாக இது உங்களுக்கு ஒரு சிறந்த தருணமாக இருக்கும்!
நமது இளைஞர்களிடையே புத்தாக்க மனப்பான்மையை கற்பித்தலில் அடல் சீரமைப்பு ஆய்வகங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது’’.
തീർച്ചയായും ഇത് നിങ്ങൾക്ക് ഒരു പ്രത്യേക നിമിഷമായിരിക്കണം!
— Narendra Modi (@narendramodi) July 10, 2023
നമ്മുടെ യുവാക്കൾക്കിടയിൽ നവീനാശയ മനോഭാവം വളർത്തുന്നതിൽ അടൽ ടിങ്കറിംഗ് ലാബുകൾ ഒരു പ്രധാന പങ്ക് വഹിക്കുന്നു. https://t.co/SImATgSNy2