நானோ யூரியாவுக்குப் பிறகு, மத்திய அரசு இப்போது நானோ டிஏபி-க்கும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு நமது விவசாய சகோதர- சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான ஒரு முக்கியமானப் படி எனப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, "நமது விவசாய சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான ஒரு முக்கியமானப் படி” எனப் பதிவிட்டுள்ளார்.
हमारे किसान भाई-बहनों का जीवन और आसान बनाने की दिशा में एक अहम कदम। https://t.co/HlnpqIqkAb
— Narendra Modi (@narendramodi) March 5, 2023