நாடெங்கிலுமிருந்து வந்திருந்த சுமார் 90 ஆஷா பிரதிநிதிகள் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தனர். தங்களுக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகை, காப்பீட்டுத் தொகை ஆகியவற்றை உயர்த்தி அறிவித்தமைக்காக தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்த அவர்கள், பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.
PM @narendramodi reaches Varanasi. He is welcomed by a team of Anganwadi and ASHA workers who are thanking him for the benefits recently announced for them. pic.twitter.com/JNJXuJVUMZ
— PMO India (@PMOIndia) September 17, 2018
PM announces increase in remuneration for ASHA and Anganwadi workers
PM interacts with ASHA, ANM and Anganwadi workers from all over the country through video bridge