பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் திரு ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துப் பேசினார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“பிரதமர் திரு நரேந்திர மோடியை ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் திரு ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்தார்.”
Chief Minister of Andhra Pradesh, Shri @ysjagan met Prime Minister @narendramodi. pic.twitter.com/LwOMPt07cP
— PMO India (@PMOIndia) March 17, 2023