"நாட்டிற்கான எனது முதல் வாக்கு" என்ற பிரச்சாரம் குறித்த செய்தியை முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களிடையே பரப்புமாறு அனைத்துத் தரப்பு மக்களையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார் February 27th, 01:25 pm