பொதுப் பிரிவில் ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்றும், இது ஏழைகளுக்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் கூறியுள்ளார் January 09th, 11:31 am